East Media House - Kalmunai

Developing education

Saturday, July 25, 2009

This segment is discusses Education development and issues related to the low development of education sector in Walathappitti area, and talks to the the regional education authorities. வளத்தாப்பிட்டிக் கிராமத்தின் கல்வி அபிவிருத்தி குறித்த பெட்டகம்.இதில் மாணவர்கள், ஆசிரியர்கள்,அதிபர், பொற்றோர்கள் மற்றும் கல்வி அதிகாரி ஆகியோரின் கருத்துக்கள் இடம்பெறுகின்றன. »

Not back to school

Saturday, July 25, 2009

This segment addresses the issue of students dropping out of school in Walathappitti Village, and its consequences in Social and Economic Development. The segment also includes the response from Zonal Director of Education, Sammanthurai. வளத்தாப்பிட்டிக் கிராமத்திலுள்ள மாணவர்களின் இடைவிலகல் தொடர்பான‌பெட்டகம். இதில் மாணவர்கள் ஆசிரியர்கள்,அதிபர், பொற்றோர்கள் மற்றும் கல்வி அதிகாரி ஆகியோரின் கருத்துக்கள் இடம்பெறுகின்றன. »

Free movement in Batti

Saturday, July 25, 2009

The checkpoints on the roads were a major hindrance for people’s free movement. Following the end of fighting however, many checkpoints have been removed. We explore the feelings of people in the Batticoloa area following the removal of checkpoints. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்ட பின்னர் மக்களின் மனநிலை குறித்த பெட்டகம். இதில் பயனிகளதும் கிழக்குமாகாண அமைச்சர் ஒருவரினதும் கருதுக்கள்... »

Health in Ohiya

Tuesday, July 7, 2009

This segment discusses the issue surrounding basic health care and service provision in the Ohiya area. ஹியா தோட்ட கிராமத்தில் உள்ள மக்களின் சுகாதார நிலை தொடர்பாக ஆராயப்படுகின்றது. »

Higher education in Ohiya

Saturday, July 4, 2009

This segment takes a look at the issue of Education in the Elwadowan area, and talks to the Deputy Minister of Education on the subject of Higher Education. சின்ன அலுகொல்ல தோட்ட மாணவர்களது கல்விப் பிரச்சினை தொடர்பாக ஆராயப்படுகின்றது. »

Fluid dynamics

Saturday, July 4, 2009

This issue explores the issues surrounding lake-water based irrigation in Paddy cultivation in the Pottuvil area, and talks to the Government authorities for responses. பொத்துவில் கரன்கோ,ரத்தல் போன்ற விவசாய வயல் நிலங்களில் வேளாண்மைச் செய்கையை மேற்கொண்ட விவசாயிகளின் நிலை தொடர்பாக ஆராயப்படுகின்றது. »

Roads in Pannankulam

Saturday, June 27, 2009

This segment looks at the long overdue reconstruction of the Pannankulam street, and the inconvenience it causes to the public. புன்னக்குளம் வீதிப்பிரச்சினை தொடர்பாக ஆராயப்படும் பெட்டகம். »

Education in Ohiya

Saturday, June 27, 2009

This segment discusses the education issues faced by people in the Ohiya Estate in Badulla District, and talks to the District Authorities for responses. வலிமடை கல்விவலயத்துக்குட்பட்ட அலக்கொல்ல தோட்ட தமில் வித்யாலயத்தின் இன்ரய நிலை குரித்த பெட்டகம். »

Life in Alukolla

Saturday, June 27, 2009

This segment addresses the basic problems people living in the Alukolla area face in terms of living conditions. அலக்கொல்ல கிராம மக்களீன் அடிப்படைப்பிரச்சினை தொடர்பாக ஆராயப்படும் பெட்டகம். »